......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

தாய்லாந்தில் தகராறில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் நாடு கடத்தப்பட்டனர்

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலுள்ள விடுதியொன்றில் தகராறில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த 24 இளைஞர்களை தாய்லாந்து பொலிஸார் கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.


மேற்படி நாடு கடத்தப்பட்ட 24 இளைஞர்களும் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதையடுத்து, விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் மேற்படி இளைஞர்களை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் விடுதலை செய்துள்ளனர்



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE