பீஜிங்கில் இருந்து குவான்சோல் இடையே 2,298 கிலோ மீற்றர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை நேற்று காலை ஆரம்பமானது. இவ்விரு நகரங்களுக்குச் சென்று வர இதுவரை சுமார் 22 மணி நேரங்கள் ஆனது.
ஆனால் இந்த புல்லட் ரயில் சேவையால் வெறும் 7 மணி நேரத்தில் பயணிக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் பயணிக்கும்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.