......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 9 December 2012
தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு
"இண்டர்நெட்" மற்றும் "புரேட்பேன்ட்" ஆகிய தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள்50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக இந்த கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.