......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 9 December 2012

சிறுவன் மீது துஷ்பிரயோகம்: இருவர் கைது

ஆபாசப்பட வீடியோவை காண்பித்து 10 வயதான பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுவர்கள் இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்; கைதுசெய்துள்ளனர்.


கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 12 மற்றும் 14 வயதான சிறுவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE