252 குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பெனாட் கெவின் மெக்ராத் என்ற முன்னாள் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு தப்பிவந்து இங்கிருந்து நியூசிலாந்துக்கு தப்பிச்சென்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்தன.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.