இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குற்றவியல் பிரேரணை கையாளப்படுகின்ற முறைமை வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய ஒழுங்குமுறைமையுடன் அமையவேண்டும் என்பதனை தூதரகம் வலியுறுத்துகின்றது.
எந்தவொரு விசாரணையும் வெளிப்படைத்தன்மையுடனும் உரிய ஒழுங்குமுறைக்கு உத்தரவாதமளிப்பதாகவும் சட்டத்தின் ஆட்சிமுறைமைக்கு இணங்கியதாகவும் முன்னெடுக்கப்படவேண்டும்.
இதனையே இலங்கை அரசாங்கத்திடமும் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கின்;ற பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடமும் நாம் வலியுறுத்துகின்றோம்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.