சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித உரிமைகள் நிலவரம் சட்டத்தின் ஆட்சி, தனிநபர் சுதந்திரம் ஒரு முன்னோடியில்லாத நிலைமையில் சென்றுக்கொண்டிருக்கின்றது நீதித்துறை சுதந்திரமானது முதல் 10 மாதங்களில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்ததுள்ளது.
இந்த காலப்பகுதியில் 148 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன்; 408 பாலியல் பலாத்கார சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன அவைதொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டபோதிலும்;; 10 வழக்குகளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.