......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

கள்வனுக்கு வழங்கும் உரிமையை கூட நீதியரசருக்கு வழங்கவில்லை : ஜே.வி.பி.


வாழைக்குலைக் கள்வனுக்கு வழங்கும் உரிமை கூட எமது பிரதம நீதியரசருக்கு வழங்கப்படவில்லையென ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வாழைக் குலைத் திருடனுக்கும் விடுதலைக்கான காரணம் கேட்கப்படுவதே சட்டத்துறையின் வழக்கம்.
ஆனால் எமது பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டு பற்றி அவரது விடுதலைக்கான காரணங்களை முன் வைக்கச் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை.
இது பிரதம நீதியரசர் மீதான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலுக்கான முன்னோடி நடவடிக்கையாகும் என்றார்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE