......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

எனது உயிருக்கு அச்சுறுத்தல்: சிறிதரன் எம்.பி. முறைப்பாடு


பாராளுமன்றத்தில் நான் ஆற்றும் உரைய்கள் தொடர்பில் அடிக்கடி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணைகளை நடத்துகின்றனர்.

இந்த செயற்பாடுகளால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான பி.எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்ததோடு இது தொடர்பாக சபாநாயகர் கவனம் செலுத்தவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமைய்ல் கூடிய போதே கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை கிளப்பி இதனைத் தெரிவித்தார்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE