நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் 16 மாவட்டங்களில் 80,534 குடும்பங்களைச்சேர்ந்த மூன்று இலட்சத்து 64,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடைமழை,வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினாலேயே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 56677 பேர் தற்காலிக முகாம்களில் இன்னும் தங்கியிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளின் எண்ணக்கையும் அதிகரித்துள்ளதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.