நாட்டில் அடிப்படை வங்கிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகளவில் நிதியை வழங்கியுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.