இது குறித்து பெண்களின் பெற்றோர் மூலம்தான் தகவல் அறிந்துகொண்டதாகவும் அதன்படி நேற்று பகல் அவர்களை பார்வையிட கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற போது வைத்தியசாலைக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவர்களை பார்வையிட தன்னை அனுமதிக்காமை வருத்தமளிப்பதாகவும் சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.