......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

13ஆவது திருத்தத்தை நீக்கக் கூடாது என கோரி ஜனாதிபதிக்கு முஸ்லிம் காங்கிரஸ் கடிதம்

13ஆவது திருத்த சட்டத்தை நீக்கக் கூடாது என கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் கையொப்பமிட்டு கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த 13ஆவது திருத்த சட்டமூலத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை மூலம் அரசியல் அதிகாரம் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE