......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

13 ஆவது திருத்தத்துக்கான அமைச்சர்களின் ஆதரவு சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம்: ஐ.தே.க.

அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பதிமூன்றாவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமையானது சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கத்தின் புதிய நாடக அரங்கேற்றமாகும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்;மன் கிரியெல்ல தெரிவித்தார்.


மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிப்பதற்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இம் மகஜரில் கையெழுத்திட்டுள்ளமையானது அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

13ஆவது திருத்தத்தை ஆதரித்து ஆளுந்தரப்பில் 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மகஜர் தயார் செய்து ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துகையிலேயே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE