இந்தியாவிலுள்ள துறைமுக செயற்திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வமுள்ளதாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.ஹசன் லோக்கசபாவில் இன்று தெரிவித்தார்.
இந்திய துறைமுகங்களின் இயன்றளவை அதிகரிப்பதற்கு தனியார் துறை முதலீட்டை இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.
சுமார் 71 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான வெளி இயந்திர படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் மன்னார் மாவட்ட மக்களுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
தலை மன்னார் - இராமேஷ்வரம் ஆகியவற்றுக்கு இடையிலான படகு சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என கொழும்பிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.