......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

வலஸ்முல்ல பூங்காவில் 10 பேர் சிக்கி பரிதவிப்பு

கண்டியைச்சேர்ந்த பத்து பேர் வலஸ்முல்ல தேசிய பூங்காவில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தேசிய பூங்காவிற்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இவர்கள் பூங்காவிற்குள் சிக்குண்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வலஸ்முல்லைக்கு சென்றவர்களே இவ்வாறு சிக்குண்டுள்ளதாகவும் இவர்களை மீட்பதற்காக இராணுவ மற்றும் கடற்படையினரை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE