......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

சாய்ந்தமருது கடற்கரையில் மர்மப்பொருள் கரையொதுங்கி உள்ளது


-அபு ஆதில்-
நேற்று (27.11.2012) மாலை சாய்ந்தமருது கடற்கரையில் மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கி உள்ளது. இனம்காணப்படாத இப்பொருளைக் காண்பதற்காக மக்கள் முண்டியடித்துக்கொண்டு வந்தவண்ணம் உள்ளனர்.

(kattankudy)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE