
சாய்ந்தமருது கடற்கரையில் இன்று புதன்கிழமை கரைவலை
தோணியில் சுமார்
10,000 கிலோ
மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கு
சொந்தமான கரைவலை தோணிக்கே 10,000 கிலோ
மீன்களும் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் 2,122,450 ரூபாவிற்கு
கடற்கரையில் வைத்தே வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:
அப்துல் அஸீஸ்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.