......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 26 November 2012
பௌத்த சைத்தியத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது
அக்கரைப்பற்று சாகம வீதியிலுள்ள மொட்டையாகலை புராதன பௌத்த சைத்தியத்தில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி புராதான பௌத்த தலத்தில் டோசர் கொண்டு சுமார் 20 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட வேளை கனரக வாகனம் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்கள் பூஜைப் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் புராதன பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.