இரண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களை ஏற்றிக்கொண்டுவந்த இரண்டு பஸ்களே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 14பேர் கொழும்பு வைத்தியசாலையிலும் 11பேர் தொம்பே வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.