......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 25 November 2012
சீனப் பெண் கண்டியில் கைது
சீன பெண்ணொருவர் கண்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கையடக்க தொலைப்பேசிகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் அவரிடமிருந்து 15 கையடக்க தொலைப்பேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கண்டிக்கு இன்று காலை வந்திறங்கிய சீன நாட்டு பெண்ணான லீன் சிலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (சி.எம்.ரிஃபாத்) (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.