......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

விபத்தில் அறுவர் பலி

அம்பன்பொல பகுதியில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் 6 பேர் பலியாகியுள்ளனர். 


இந்த விபத்தில் பலியானவர்களில் சிறுவர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

'யாழ்தேவி' ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்திற்குள்ளானது. அம்பன்பொல பகுதியிலுள்ள கெட்டாவ ரயில் கடவையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE