......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

சைக்கிளோட்டியும் மாடும் உயிரிழப்பு


புத்தளம் மத்திய குறூப் நிருபர்
படுவேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பாதையில் நின்றுகொண்டிருந்த மாட்டின் மீது மோதியதையடுத்து மாடு அவ்விடத்தி லேயே பலியானது.

கடுமையான காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபின் மரணமானார். இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது.
இக் கோரச் சம்பவம் புத்தளம் – மன்னார் வீதியில் நகரிலுள்ள முத்து மாரியம்மன் தேவாலயத்துக்கு அருகில் இடம்பெற்றது.
டப்ளியூ. ஏ. பைசல் (37) என்னும் இரு பிள்ளைகளின் தகப்பனே இவ்விதம் பரிதாப மரணத்தைத் தழுவிய வராகும். விபத்தினால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மூளை வீக்க முற்றதால் ஏற்பட்ட மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம் தீர்ப்பு வழங்கினார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE