......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 10 November 2012

கலவரத்துக்கு காரணமானவர்கள் என கூறப்படும் இருவரும் பலி

வெலிக்கடை சிறைச்சாலையினுள்  இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்கள் என கருதப்படும் கைதிகளான மஹரகமவைச் சேர்ந்த களு துஷார மற்றும் தொட்டலங்கவைச் சேர்ந்த கபில ஆகியோரும் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE