......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 25 November 2012

கல்வித் தரத்தில் இனிமேல் பாடசாலைகள் சமத்துவம்!


ற்றத்தாழ்வு மனோபாவம் மாறவழி;

மிக மிக அவசியம் என்கிறார் நாமல் ணிஜி

இலங்கையில் நவீனத்துவ கல்வியை அறிமுகப்படுத்தும் காலம் இன்று கனிந்துள்ளது. கல்வித்துறையில் அரசியல் இலாபம் நாடாது கல்வித் தரத்தை உயர்த்தும்நோக்கில் செயல் படுவதை குறிக்கோளாகக் கொண்டு நாம் செயல்படவேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சின் வரவு - செலவுத் திட்ட விவாத உரையில் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வித்தரத்தில் பாடசாலைகள் சமத்துவம் காண்பது அவசியம். இதனால் பாடசாலைகளின் ஏற்றத் தாழ்வு மனோ பாவம் மாறும் என்றார் .
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE