சீனாவில் நடைபெறும் மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகளின் தரம் நிர்ணயம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் திகதி சீனா பயணமாகவுள்ளார்.
சீனாவின் சென் சென்ங் நகரிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காலி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் டாக்டர் ஜாபிர் ஆகியோரே சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையிலிருந்து செல்லவுள்ளனர்.
எதிர்வரும் டிசெம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு சுமார் ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.