குறித்த வைத்தியசாலையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
3 அல்லது நால்வரின் எழும்பு கூடுகளுக்கான எழும்புகள் இதில் காணப்பட்டதாகவும் சம்பவத்தை அடுத்து கட்டிட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.