......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

பிரதம நீதியரசருக்காக சட்டத்தரணி நிறுவனம் அறிக்கை

(சுசித்த ஆர்.பெர்ணான்டோ) 
குற்றப்பிரேரணையின் மூலம் ஐக்கிய சுதந்திர முன்னணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. 



நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனமே இந்த ஊடக அறிக்கையை இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளது. 

அதில், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, அவருக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் மறுப்பதாகவும் அவர் பயமின்றி சுயாதீனமாக, நடுநிலையாக, சட்டத்துக்கு அமைவாக பணியாற்றியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE