கைதுசெய்யப்பட்டவர்களில் நைஜீரியப் பிரஜைகள் இருவரும் இலங்கைப் பிரஜையும் அடங்குகின்றனர்.
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் கார் ஒன்றையும் பணத்தையும் ஏனைய பொருட்களையும் தாங்கள் வென்றுள்ளதாகக் கூறியே இவர்கள் போலியான குறுந்தகவலை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து 70,000 ரூபா பணம், 2,450 அமெரிக்க டொலர்கள், ஒரு போலி கடவுச்சீட்டு மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
இவர்கள் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.