......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 4 November 2012

சீனாவை வீழ்த்திய இலங்கை ரக்பி அணிக்கு பிளேட் கிண்ணம்


(thinakaran)
எச். எஸ். பி. சி. ஏசியா செவன் ரக்பி போட்டியில் இலங்கை அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பிளேட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

சிங்கப்பூர் கிரிக்கெட் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இலங்கை அணி சீனாவை 26-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆண்டில் நடந்த எச். எஸ். பி. சி. ஏசியா செவன் போட்டியில் இலங்கை ரக்பி அணி ஷங்காய் செவன் மற்றும் மும்பை செவன் போட்டிகளில் பிளேட் கிண்ணத்தை வென்றது.
சீனாவுடனான போட்டியில் இலங்கை அணி மூன்று கோல்கள் மற்றும் ஒரு டிரை மூலமே 26 புள்ளிகளையும் பெற்றது. சீனா ஒரு டிரை வாய்ப்பைப் பெற்றது. போட்டியின் முதல் பாதியில் இலங்கை 21-5 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE