......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 4 November 2012

22 மணி நேரத்திற்கு பின் அம்பாறைக்கு மின்சாரம்

(அப்துல் அஸீஸ்)(tamilmirror)

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தடைபட்டிருந்த  மின்சாரம் 22 மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.


பதுளையிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதிவலுகொண்ட மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாரின் காரணமாக நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் மாவட்டத்தின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. 

எனினும் குறித்த கோளாறு திருத்தப்பட்ட இன்று பிற்பகல் சுமார் 4.45 மணியளவில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE