......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

மாணவர்களிடம் கப்பம்பெற்ற மூவர் கைது

(tamilmirror)
பாடசாலை மாணவர்களிடம் கப்பம் பெற்றுவந்த மூன்று இளைஞர்களை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவர்களை அச்சுறுத்தி, அவர்களிடமிருக்கும் பணத்தைப் பெற்று
வந்ததாகக் கூறப்படும் மேற்படி சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE