கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடி அலுவலகத்தில் வைத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி – --தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்துக்கு தமிழ்ப் பெண்கள் சேர்க்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பிலும் இவ்விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி குறித்துமே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.