......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

மு.கா உறுப்பினர் இராஜினாமா

    (எம்.சுக்ரி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.எல்.அக்கீல் அர்சாத் தனது நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் கடந்த மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காத நிலையிலிருந்த மேற்படி ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அக்கீல் அர்சாத் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார். 

ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு அவர் நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE