......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

சீரற்ற காலநிலையால் 6 பேர் பலி

சீரற்ற காலநிலையினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இதில் இரண்டு பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியும் ஏனைய நான்கு பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி மற்றும் கும்புறுபிட்டிய ஆகிய பிரதேசங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE