கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமையன்று இவர்கள் இராணுவத்தில் இணைந்துகொண்ட நிலையிலேயே அவர்களில் அறுவர் விலகிச் சென்றுள்ளனர் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.
இவ்வாறு விலகியவர்களில் நால்வர் 17ஆம் திகதி மாலையும் ஏனைய இருவர் 18ஆம் திகதியும் தங்களது சுயவிருப்பின் பேரில் விலகியதாகவும், அவர்களின் பெற்றோரே நேரில் வந்து அவர்களை அழைத்துச் சென்றதாகவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.
தவிர, இவர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் சில அரசியல்வாதிகள், விலகிச் சென்ற பெண்களைக்கொண்டு பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். (எம்.எம்)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.