......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 October 2012

அக்குரஸ்ஸ பிரதேசசபைக்கு புதிய தலைவர்

அக்குரஸ்ஸ பிரதேசசபையின் தலைவராக பிரசங்க இந்துனில் ஜயவீர தேர்தல்கள் ஆணையாளர்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசசபையின் முன்னாள் தலைவர்
சரூவ லியனகே குற்றவியல் வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பதவியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளார். (கிரிஷான் ஜீவக)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE