......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 October 2012

பெரகல - வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகல - வெல்லவாய வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
இரவு பெய்த கடும் மழைக்காரணமாக  வீதியின் 201 -203 மைல் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன சாரதிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.tamilmirror

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE