......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 21 October 2012

இலங்கை ஹஜ் பயணி சவூதியில் உயிரிழப்பு : மற்றொருவர் கோமா நிலையில்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் இருந்து சவூதிக்குச் சென்றிருந்த ஹஜ் பயணி ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இன்று மக்காவில் ஆரம்பமான உலக முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவூதி சென்றுள்ள ஹஜ் குழுவின் இணைத்தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸி மக்காவிலிருந்து மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

மேலும் ஒரு ஹஜ் பயணி கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்குத் தேவையான சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இலங்கை ஹஜ் பயணிகளுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.veerakesari

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE