கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன் னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற் பட்டது. விவ சாய நிலங்கள் வரட்சியால் ௭ரி ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மக்களுக்கு உண வுப் பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீருக்கு அல்லாடிய மக்கள் பல கிலோ மீற்றர் தூரம் சென்று குடிநீரை ௭டு த்தனர்.
அத்துடன் பல இடங்களில் பணம் கொடுத்தும் வாங்கிக் குடித்தார்கள். மழையைப் பார்த்து வரட்சிக்கு முடிவு வருகிறது ௭ன்று மகி ழ்ந்த வன்னி மக்கள் தாம் வசிக்கும் தற்காலிக கூடா ரங் களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெரும் சிரம ங்களை ௭திர்நோக்கி வருகின்றனர். குழந் தை கள், முதி யவர்கள், பெண் கள் ௭ன அனை வரும் அசெளகரியங்களை ௭திர் நோக் கி வருகின்றனர்.
வன்னியில் மீள்குடியேற்றம் நடந்த பெரு ம்பாலான இடங் களில் வீட்டுத் திட்டங்கள் இன்னும் வழங்கப்பட வி ல்லை. மக்கள் தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர். இந்த தற்காலிக கூடாரங்கள் தறப்பாளி னா லும் தகரங் களி னாலும் அமைக்கப்ப ட்டவை.
ஒரு சில மாதங்கள் வசிப் பதற்காக அமைக்கப்பட்ட இந்த கூடாரங்களில் மூன் றாவது ஆண்டு மழைக்காலத்திலும் வன்னி மக்கள் வாழ்ந்து கொ ண்டிருக்கிறார்கள். பாது க ாப்பும் சுகாதாரமும் இல்லாத இந்தக் கூடாரங்கள் கொடிய நோய்த்தெ ாற்று க்களை ஏற்படு த்தக்கூடியவையாக வுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக மக்களு க்கான வீட்டுத் திட் டத்தை வழங்குகிறோம் ௭ன்று சொல்லி அரசு காலத்தைக் கடத்தி வரு வதாக மக்கள் கவலை தெரிவிக்கி ன் றனர்.veerakesari.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.