......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

மதுபான விற்பனை நிலையத்தை மறு அறிவித்தல் வரை மூடுமாறு கல்முனை மேயர் உத்தரவு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மணச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தினை இன்று திங்கட்கிழமை  முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உத்தரவிட்டுள்ளார்.


மணச்சேனையை சேர்ந்த மத வழிபாட்டு தலங்கள், விளையாட்டு கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட 15 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கல்முனை மேயரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு இணங்கவே இந்த உத்தரவினை மேயர் பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE