......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 October 2012

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவடையும்வரை வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

இதேவேளை, இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சகலரும் பிரசன்னமாகியிருக்குமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் இவ்வாரம் முக்கியமான சில சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட இருப்பதனால் ஆளுங்கட்சியைச் செர்ந்த சகலரையும் பிரசன்னமாகி இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. tamilmirror

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE