டெங்கு நோய்த் தொற்றுக்கு இழக்காகியிருந்த சோப்ரா, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது இயக்கத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி 'ஜப் தக் ஹே ஜான்;' என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில், இந்தி நடிகர் நடிகைகளான ஷாருக்கான், கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவரது இயக்கத்தில் வெளியான தீவார், த்ரிசூழ், சாந்த்னி, வீர் மற்றும் ஸாரா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.