(கே.என்.முனாஷா)
மதுபோதையிலிருந்த இம்மூன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் மற்றொரு தரப்பினருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் இவர்களில் ஒருவர் சிறிய காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல கமகேயின் உத்தரவின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட்களான கமல், ஜெயலத் ஆகியோரைக் கொண்ட பொலிஸ் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.