......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 26 May 2013

கடலில் மூழ்கிய மாணவர்கள் கடற்படையினரால் மீட்பு: பாலமுனையில் சம்பவம்

அட்டாளைச்சேனை பாலமுனை கடலுக்கு குளிக்க சென்று கடலில் மூழ்கிய நான்கு மாணவர்களையும் கடற்படையினர் மீட்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Tuesday, 1 January 2013

சிவப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்


பாலமுனையில் அதிசயம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை இரண்டாம் பிரிவு- குடியிருப்பு வளவிலு ள்ள கிணற்று நீர் - சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

Friday, 14 December 2012

குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு

(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் குடும்பம் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மீடடுள்ளனர்.
ADD TEXT HERE