......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 19 January 2013

சாய்ந்தமருது முஹம்மட் றகீப் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு


accident1-அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது அம்மார் பிரின்டர்ஸ் உரிமையாளர் முஹம்மட் றகீப் (வயது 29) நேற்று இரவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

Tuesday, 8 January 2013

மத்தியஸ்தம் தொடர்பான செயலமர்வு


(ஏ.ஜே.எம்.ஹனீபா)
மத்தியஸ்தம் தொடர்பாக அம்பாறை மாவட்ட கிராம அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Wednesday, 5 December 2012

மூன்று அரச நிறுவனங்களுக்கு விருதுகள்


(ஹனீக் அஹமட்)

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் விழாவில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அரச நிறுவனங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டன.
ADD TEXT HERE