......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 11 March 2015

nintavur children 2012இல் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் 100

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012இல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. 
அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983இல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம். 20துகளில் அவர்களுக்கு நிதி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 70 வயதில் தான் ஓய்வடைவார்களாம். 
2012இல் பிறந்த, பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவார்களாம். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. 




(மூலம்: tamilmirror)

Friday, 6 March 2015

nintavur, helth, children தலைமுறை இடைவெளி என்றால் என்ன?

பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல என்றாலும், அவர்களின் பசி, தூக்கம் என்பவற்றைக் கவனித்து விட்டால் தொந்தரவின்றி விளையாடிக்  கொண்டிருப்பார்கள்.

Sunday, 1 March 2015

nintavur children helth சிறுவயதில் இரண்டாம் மொழி கற்றால் அறிவாற்றல் அதிகரிக்கும்

சிறு வயதிலேயே இரண்டாம் மொழியை கற்பதன் மூலம் நீண்ட அறிவாற்றலை அதிகரிக்க முடியும் என்றும் 10 வயதிலிருந்து கற்பதன் மூலம் மாத்திரமே அதன் பயனைபெற்றுக் கொள்ளமுடியும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Thursday, 26 February 2015

child care, child helth குழந்தைகளின் மனநலத்திலும் கவனம் செலுத்துங்கள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கான உணவை கொடுப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக அவர்களின் மனநலனிலும் பெற்றோர்கள் அதிகம் அக்கரை செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகின்றது.

Sunday, 28 September 2014

சமூகத்தின் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகம்.. ( Child in a Physical, Sexual and Emotional Abuse in the Surrounding Environment. )

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்



ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு... செய்தி சிறுமி துஷ்பிரயோகம், சிறுமி மீது தாத்தா சேஷ்டை என்று விதவிதமான திடுக்கிடும் தகவல் கலந்த தலைப்புக்களுடன் நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

Wednesday, 16 October 2013

குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க..!!பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் !!

குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க..!!பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் !!சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது ‘யாருக்கோ நடந்த சம்பவம் தானே’ என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை.

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி பெற்றோர்கள் அறிய வேண்டிய தகவல்

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி பெற்றோர்கள் அறிய வேண்டிய தகவல் !!பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

Sunday, 14 July 2013

குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!

By Kavinthan Shanmugarajah பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக்  கடித்தமைக்காக  தாயொருவர் அவரது  குழந்தையை  90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Wednesday, 26 June 2013

பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!


குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Tuesday, 25 June 2013

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

Sunday, 2 June 2013

அம்மா,அப்பா,டீச்சர்.. மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !

சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு… உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்… இதையெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்துவிட்டால் போதும்… குழந்தைகளை நாம் நல்லபடியாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால்…

Wednesday, 9 January 2013

மனிதப் பிறவியும் ஒரு மிருகப் பிறவியா?

FM. அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவபீடம்)
‘அவன் பால் அருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.’ (அல் குர்ஆன் 31:14)
children1

Tuesday, 1 January 2013

70 வீதமான சிறுவர்களுக்கு நித்திரையின்மை

நாட்டில் சுமார் 70 வீதமான சிறுவர்கள் நித்திரையின்மையால் அவதிப்படுவதாக சிறுவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் அனுருத்த பதனிய தெரிவித்துள்ளார்.

Saturday, 15 December 2012

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

Sunday, 4 November 2012

மூளையில்லாமல் பிறந்த சிறுவன் 3 ஆண்டுகளின் பின் மரணம்



(veerakesari)
கொலரடோவை சேர்ந்த தம்பதிக்கு மூளையில்லாமல் பிறந்த சிறுவன் மூன்று ஆண்டுகளுக்கு பின் நேற்று மரணமடைந்தான். 

குழந்தைகளுக்கான மனக்கணிதத்தை அதிகரிக்கும் ய+சிமாஸ்


(thinakaran)
இன்றைய காலகட்டத்தில் குழந்தைவளர்ப்பென்பது மிகவும் போட்டித் தன்மை மிக்கதாகிவிட்டது. அயல் வீட்டுப்பிள்ளை என்ன படிக்கின்றதோ அவற்றையெல்லாம், தமக்கு வசதியிருக்கிறதோ இல்லையோ தமது பிள்ளைகளிடமும் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் அனேக பெற்றோர் இருக்கின்றனர்.தமது பிள்ளைகளின் தேவையறிந்து, தேவையானவற்றைக் கற்பிப்பதை விடுத்து, தேவையற்ற சுமையை தங்களது பிள்ளைகளுக்கு ஏற்றி விடுகின்றனர்.
ADD TEXT HERE