......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 16 April 2015

nintavur tamil search புதிய இடுகைகள் திருவிழாக் காலைகள் M.Saranya 240வல்ட் 60 hz T.N.Balasubramanian பொடா (The Prevention Of Terrorism Act - POTA ) சட்டம் ராஜா தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? ராஜா ஏமன் உள்நாட்டுப் போர் M.Saranya ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? ராஜா போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! T.N.Balasubramanian புதிய சீருடையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் M.Saranya படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) krishnaamma 'பேஸ்புக்' மூலம் அதிகரிக்கும் பொறாமை M.Saranya ஸ்போர்ட்ஸ்கார் DC Avanti ஏப்ரல் 15-ம் தேதி விற்பனைக்கு வருகிறது! M.Saranya சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம் M.Saranya அடிக்கடி பெருமூச்சு வருது டாக்டர்..! M.Saranya ஈகரை வருகை பதிவேடு பாலாஜி சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் M.Saranya ஆய்வு பற்றிய ஐயம் ராஜா IDM - டவுன்லோடு செய்ய முடியவில்லை உதவுங்கள் உறவுகளே ராஜா கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. ராஜா பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் ராஜா மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் ராஜா ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள் ராஜா காதல் கவிதை...!! ரிபாஸ் ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள். ந.க.துறைவன் ஒற்றையடிப் பிரபஞ்சங்களில் கட்டாரி பாப்பாவுக்குப் பாடியது போதும் அரசாங்கத்துக்குப் பாடுவோம்..! ayyasamy ram ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? ayyasamy ram கமல் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள சிம்ரன் ayyasamy ram எலியை பாரு… சுகரு காலி… வடிவேலு விளம்பரம் ayyasamy ram உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950 ayyasamy ram வசூல் வரலாற்றில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் புதிய சாதனை ayyasamy ram "சீரியல் கில்லர்---பிரேமா" ayyasamy ram காதோரம் லோலாக்கு…! ayyasamy ram விளை நிலத்தில் ரேகை பார்க்கும் சூரியன் – ayyasamy ram குழிவிழும் கன்னத்தில் முத்தம் ayyasamy ram காதல் உணர்வு ayyasamy ram சிசேரியன் அதிகமாவது ஏன்? சிவா நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். T.N.Balasubramanian சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை T.N.Balasubramanian கரிய மேகமாகும் கூந்தல் T.N.Balasubramanian ----------''காதலின் வருத்தம்'' --- T.N.Balasubramanian 40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி ayyasamy ram ரமணியின் சிறுகதைகள்: பூவே சுமையாகும் போது... ரமணி குருக்ஷேத்திரம் - கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் செல்லா கல்லறைக்குள் இரு நெஞ்சங்கள். அருண் பட்டை தீட்டப்படாததால் மின்னாத வைரங்கள்...! - monikaa sri காதலிகளுக்கு சில விஷயங்கள் ஜாஹீதாபானு அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் சிவா சிம்ரனின் அடுத்த டார்கெட்! M.Saranya தலைவர் பீச்சிலேயே பொதுக்கூட்டத்தை வெச்சிக்கணும்னு சொல்றாரே, என்ன விஷ’யம்..? M.Saranya பணக்காரர் ஆவதற்கான 10 ஃபைனான்ஷியல் அட்வைஸ்! T.N.Balasubramanian சகுனத் தடை T.N.Balasubramanian ‘யோக்கியன் வாரான் செம்ப தூக்கி உள்ள வை’. ayyasamy ram சிங்கத்துடன் உலா வரத் தயாரா? ayyasamy ram சாலை விபத்து - சட்டம் போட்டால் ஆயிற்றா? ayyasamy ram ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை ayyasamy ram ஜிப்மரில் 116 பணி வாய்ப்புகள் ayyasamy ram கல்யாணராமன்: கமல் வேடத்தில் திரிஷா ayyasamy ram முகவரி ayyasamy ram புனித கதவு v.pradeep மிஸ்டர் வேதாந்தம் - தேவன் செல்லா இல்லம் புதிய பதிவுகள் பயனர் தகவலறை தனிமடல் தேடல் என் விருப்பங்கள் மேலே செல்ல கீழே செல்ல Refresh Top posting users this week ayyasamy ram 37 --- - 21% T.N.Balasubramanian 34 --- - 19% krishnaamma 21 --- - 12% ராஜா 19 --- - 11% சிவா 19 --- - 11% M.Saranya 17 --- - 10% பாலாஜி 10 --- - 6% அருண் 8 --- - 5% monikaa sri 6 --- - 3% யினியவன் 4 --- - 2% Top posting users this month ayyasamy ram 142 --- - 20% T.N.Balasubramanian 126 --- - 17% சிவா 123 --- - 17% krishnaamma 118 --- - 16% M.Saranya 49 --- - 7% யினியவன் 44 --- - 6% ராஜா 41 --- - 6% ஜாஹீதாபானு 36 --- - 5% Dr.S.Soundarapandian 30 --- - 4% பாலாஜி 19 --- - 3% Eegarai Network Admins Online ராஜா பாலாஜி T.N.Balasubramanian அருண் krishnaamma கோடையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் பழமுதிர்ச்சோலைகளை நோக்கி படையெடுப்பார்கள்.


பழ ஜீஸ், குளிர்பானங்கள், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும்.

அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது.

ஏனெனில் இவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது.

இவை உடலில் கொழுப்புச் செல்களாக சேராமல், உடைக்கப்பட்டு எனர்ஜிகளாக மாற்றப்படுகின்றன.

மேலும் இதில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.
ஐஸ் தண்ணீர்

ஐஸ் தண்ணீர் உடலில் உள்ள கலோரிகளை கரைத்து, நச்சுக்களை வெளியேற்றினாலும், உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதன்மையான ஒன்று.

ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
தர்பூசணி

கோடையில் அதிகம் விற்கப்படும் தர்பூசணியில் என்னதான் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும், இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடிய பழங்களில் ஒன்று.

ஆகவே தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியானது என்று தவறாக எண்ணி அதிகமாக அதனை சாப்பிட்டுவிடாதீர்கள். பின் உடல் சூடு பிடித்துக் கொள்ளும்.
வேர்க்கடலை

வேர்க்கடலையில் நியாசின் என்னும் வைட்டமின் பி3 அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை உயர்த்தும்.

இத்தகைய வேர்க்கடலை உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முக்கியமான ஒன்று. ஆகவே கோடையில் வேர்க்கடலை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கைக்குத்தல் அரிசி

சூடான உடல் கொண்டவர்கள், கைக்குத்தல் அரிசியை கோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டாம். கைக்குத்தல் அரிசி எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதனை கோடையில் உட்கொள்வதை தவிர்த்திடுங்கள்.

ஏனென்றால், கைக்குத்தல் அரிசி உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியவை.
இஞ்சி

இது நல்ல காரசாரமான உணவுப் பொருள் என்பதால், இயற்கையாகவே இதற்கு உடலின் வெப்பநிலையை உயர்த்தும் குணம் உள்ளது.

எனவே கோடையில் இஞ்சியை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.






(மூலம்: )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE