......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 1 August 2013

குவைட் மன்னரை அவமதித்தோருக்கு பொது மன்னிப்பு

தம்மை அவமதித்து சிறை அனுபவிப்போருக்கு குவைட் மன்னர் சபாஹ் அல் சபாஹ் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
புனித ரமழானின் கடைசி 10 தினங்களை ஒட்டியே அவர் இந்த பொது மன்னிப்பை வழங்கினார்.
மன்னரை அவமதித்து கருத்து வெளியிட்டதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் சிறை அனுபவித்து வருகின்றனர். இதில் மன்னர் தேர்தல் சட்டத்தை மாற்றியதை விமர்சித்ததற்கும் ஒரு சிலர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
குவைட் மன்னர் பாதுகாக்கப்பட்டவர் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட முடியாதவர் என அந்நாட்டு அரசியலமைப்பு விபரித்துள்ளது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/08/01/?fn=w1308018 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE