நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்படவுள்ளது.
இதனை திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=6023 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.